பதிவுலக பிதாமகர்களே..
என்னுடைய மடிக்கணினியில ஒரு மின்மடலைத் திறக்கப் போய் spyware தொத்திக் கொண்டு விட்டாற்போல இருக்கிறது.
டாஸ்க் பாரில் ஒரு வைரஸ் அழிப்பானின் விளம்பரம் மினுக்கிக் கொண்டே இருக்கிறது,சிஸ்டம் அலர்ட் என்ற போர்வையில் !!!!
நானும் சுத்தப் படுத்த முயற்சி செய்து கூகிளண்ணா சொன்ன அவாஸ்ட்,ஸ்பைவேர் டெர்மினேட்டர்,விண்டோஸ் லைவ் ஒன் எல்லாம் முயற்சி செய்து விட்டேன்.
வேறு ஏதேனும் சுத்தப்படுத்தும்(ஃபார்மேட் செய்யாமல் ! ) வழி இருக்கிறதா?
கில்லிகள் வழிகாட்டுங்கள்....
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
try avg free spyware remover
ReplyDeletefree.grisoft.com/doc/download-free-anti-spyware/us/frt/0
I am also facing the same problem in my com. I too wait for our bloger's help in this regard with you.
ReplyDeleteFerozkhan
ஸ்பை வேராக இருந்தால் Spybot S&D (http://www.safer-networking.org/en/index.html) அல்லது Adaware (http://www.lavasoftusa.com/) கொண்டு நீக்கிவிடலாம். வைரசாக இருந்தால் Symantec போன்ற நல்ல வைரஸ் நீக்கி தேவை.
ReplyDeletetry spybot
ReplyDeleteHi Arivan
ReplyDeleteYou can downlaod AVG or other anti virus software which will delete the spyware.
Your postings are great. yesterday only I came across your postings from Thinnai.
Your article on IT, ITES staff is interesting but needs to be discussed at length.
Sorry I do not know how to type in Tamiz font that is why I have Typed in English.
All the best.
Thanks & regards
Ramji
Pattaya Kanakkaalan (ACA), AICWA
Chennai
ராம்ஜி,சர்வேஜி,கோபி,அனானி,செந்தில்,
ReplyDeleteஉடனடி பதிலுக்கு எல்லோருக்கும் நன்றி.
ராம்ஜி,பதிவுகள் பத்தின கருத்துக்கும் நன்றி,சக தொழிலாள தோழரா வேற இருக்கீங்க...தமிழ் எழுத இ-கலப்பை'யை நிறுவி முயற்சி பண்ணுங்க..கூகிளண்ணாகிட்ட கேட்டா,சூப்பரா வழி காட்டுவார்,இ-கலப்பைக்கு...
இப்போது ஸ்பைவேர் டெர்மினேட்டர் முயற்சி செய்ததில் வலை உலாவி-browser - கட்டுக்குள் வந்திருக்கிறது,ஆனாலும் டாஸ்க்பார் மச்சான் இன்னும் கண்ணடித்துக் கொண்டு இருக்கிறார்.
ஸ்.டெ.போடா,நான் டெலிட் பண்ண மாட்டேன் ஆனால் ஒரு ஒரமா வச்சுடரேன் மச்சானை-அப்படின்னுட்டார்.
இப்போ ஸ்பைபாட் முயற்சிக்க(ரெண்டு பேரு பரிந்துரைச்சிருக்காங்களே..),ஸ்.டெ.அண்ணாவை தூக்கிட்டு முயற்சிக்கனுமா,இல்லை அப்படியே முயற்சிக்கலாமா...
கைடன்ஸ் ப்ளீஸ் மக்கள்ஸ்...
Kuppan says:
ReplyDeleteIT ITES BPO jobs- Youth get Rs.20000 per month starting salary
I will install Tamil font ASAP.
There is a wrong perspectivbe that call centre/Software staff get Rs.20000 per month as starting salary and within 2 years they reach salary of Rs.50000 per month.
You people do not see the other side of the coin. ITES staff have to work 12 to 14 hours in a day. There is no 9 to 5 job., Any time any day client will send mail and ask output within 2 minutes. (Like Baba film, IPPO Raamasay, IPPO IPPO Ingaye they want deliverables.)
The client or boss will fire, irrirtate, abuse like anything.
There is no line of management or unity of command. The boss will bypass you and your assistants will by pass you.
For all these things you have to be quiet and silent observer.
There is no standardised company policy or procedure like a manufacturing company. In IT, ITES industry everyhting is individual based and need based.
Less qualified and inefficient fellow may be paid more than you.
All of a sudden you may be asked to report to a boss who will be agewise, experience wise, qualification wise junior to you, but you have to bear all those things.
All these nonsenses are there. To adjust these things only you are compensated with 5 digit salary.
Nandrikaludan
Kuppan-2007
Kuppan,
ReplyDeleteI think you had commented for my another post here..
Anyway,at the end of all you get a 5 digit salary.
My aim was to point out the apprehesive change in the mind sets of IT sector people because of that 5 digit salary.
I am NOT saying,they SHOULD NOT be paid 5 digit salary...
Hope you understand the difference...
we also faced the same problem in our system but we download the google spyware doctor and installed and the software clear the virus and not allow anymore to ur system if u want u can try this
ReplyDeletehttp://pack.google.com/intl/en/pack_installer_new.html?hl=en&gl=us&ciNum=11
Thanks Raja,
ReplyDeleteSomehow I managed cleaning,but now apprently the system is very slow..
Let me check your option again.