வலைப்பதிவுக்கு சுண்ணமடிக்கலாம் என்று முடிவு செய்து blogger கம்பெனி வழங்கிய aspire பெயிண்டை அடித்திருக்கிறேன்.
சில பிரச்னைகள் தெரிகின்றன
1.பதிவின் தலைப்பை க்ளிக்கினால் பதிவுக்குப் போகும் வசதி இல்லை.ஆச்சரியமாக இது பக்கத்தின் முதல் பதிவுக்கு மட்டும் நிகழ்கிறது.பக்கத்தில் 5 பதிவுகளைத் திறந்தால் 2,3,4,5 ஆவது பதிவுகளுக்கு இந்தத் தொல்லை இல்லை,லிங்க் சுட்டியிலேயே தெரிகிறது.ஆனால் தலைப்பக்கத்து முதல் பதிவுக்கு லிங்க் தெரிவதில்லை !
2.அர்க்கைவ்ஸ்'ல் நாட்காட்டியை இணைத்திருக்கிறேன்-தீபா கொடுத்த வழிமுறைகளின் படி.ஆனால் நாட்காட்டியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவைத் தெரிவு செய்தால் கமெண்ட் புக்மார்க் சேமிப்பு ஆப்ஷனுக்கு செல்கிறது.அதே சமயத்தில் நாட்காட்டியின் உள் தேதி எண்ணில் க்ளிக்கினால் அ ந்த தேதிக்குரிய பதிவு ஒழுங்காகத் திறக்கிறது !
3.அப்புறம் இந்த விட்ஜெட்டுகளின் அகலத்தை சிறிது அதிகப்படுத்தவும் விரும்புகிறேன்,any possibility?
ஜாம்பவான்கள் உதவி ப்ளீஸ் !!!!
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
நல்ல பதிவு நன்றி
ReplyDeleteஅன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
கில்லிஸ்,
ReplyDeleteஇன்னும் சில பிரச்னைகள் இருக்கின்றன..
முதலில் வலைப்பக்கத்தை திறந்தவுடன் தலைப்பில் இருக்கும் பதிவை மேலோட்டி கிளிக்க முடியவில்லை.அர்க்கைவ்ஸ் க்குச் சென்றுதான் பதிவைத் தெரிந்தெடுக்க முடிகிறது.அப்போது கமெண்ட ஃபீடர் தான் வருகிறது,ஒரு கமெண்டில் கிளிக்கினால்தான் பதிவு வருகிறது..any idea?
சைட் பாரின் அகலத்தைக் கூட்ட முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது என் விருப்பம்.ஏதும் செய்ய இயலுமா?