ஆயிரம் மலர்களே,மலருங்கள் ! அமுத கீதம் பாடுங்கள் !!
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
அழகான மலர்ப் படங்கள்.
ReplyDeleteநாவல் தாமரையா?? இயற்கையில் இந்த நிறத்தில் தாமரை உண்டா? அல்லது கலப்பினமா??
இல்லை இதுதான் நீரோற்பலமா??
யோகன்..நன்றி..உண்மையில் இயற்கைதான் தொழப்பட வேண்டியது.இவ்வளவு அழகையும்,அற்புதங்களையும் தன்னில் வைத்து அவ்வப்போது நம்மை பரவசப்படுத்துவதால்....
ReplyDeleteபடப் பூ கலப்பினமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
//இல்லை இதுதான் நீரோற்பலமா??//
கவித்துவம் உங்கள் வார்த்தைகளிலும் இருக்கிறது.
முதல் படத்தை நான் எடுத்துக் கொண்டேன். எவ்வளவு அள்ளினாலும் இயற்கை தான் குறைவதே இதல்லையே!
ReplyDeleteதாராளமாக.....நன்றி முகவை மைந்தன்..
ReplyDelete