பல தவிர்க்க இயலாத காரணங்களால் கடந்த 6 மாதங்களாக வலைப் பக்கங்களின் பக்கமே வர இயன்றதில்லை.
எனினும் எப்போதாவது சில நண்பர்களின் பதிவுகளைப் பார்வையிட மட்டுமே முடிந்தது.
தற்காலிகமான இந்த வனவாசம் முடிந்து மீண்டும் இப்போது...
இதுவே எல்லோருக்குமான எச்சரிக்கை !!!!
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
வருக வருக !
ReplyDeleteஅடுத்து சிங்கைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்
நன்றி கண்ணன்.
ReplyDeleteபணி காரணமாக மேற்குலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்..
தொடர்ந்த பயணங்களும் பணிப் பளுவும் நேர மேலாண்மையைப் பெரிதும் பாதித்தன..
இந்த நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கலாம்..எனவே சிங்கை திரும்பிய பின் முயல்கிறேன்..
தங்கள் ஊக்கதிற்கு நன்றி.
கடைசியாக என் வலைப் பக்கத்தின் ஹிட் கவுண்டர் சுமார் 12000 ல் இருந்ததே நான் இதற்கு முன்பு எழுதிய பதிவின் நிலை.
ReplyDeleteசுமார் 4 மாதங்களாக எதுவுமே எழுதாத நிலையிலும் சுமார் 8000 ஹிட்டுகள் வந்திருக்கின்றன..இவை எல்லாம் உண்மையான ஹிட்களாகத்தான் இருக்க வேண்டும்.
ஹிட் 'அரசியல் நுணுக்கங்கள்' எதுவும் தெரியாத என்னைப் போன்ற அசமஞ்சத்திற்கு இது ஒரு பெரிதும் ஊக்கமூட்டும் செய்தி.
மிகவும் நன்றி நண்பர்களே !
வருக.. வருக அறிவன் ஸார்..!
ReplyDeleteதங்களுடைய படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..!