 |
சுற்றி நிற்காதே போ, பகையே ! |
நடந்து கொண்டிருக்கும் சல்லிக்கட்டுக்கான போராட்டம் 60 களுக்குப் பின் தமிழகம் கண்ட மிகப் பெரும் எழுச்சிப் போராட்டம்.
இவ்வளவு தன்னெழுச்சியாக மக்கள் பெரும் எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டது இரண்டு போராட்டங்களிலும் நடந்த ஒற்றுமை. மக்கள் உணர்வு ரீதியாக போராட்டத்தின் காரணத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். உண்மையில் மக்கள் உணர்வு ரீதியாக ஈடுபட்டு நடக்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. வரலாறு இதை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக பதிவு செய்திருக்கிறது. இது ஒற்றுமை.
 |
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்... |