குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, August 19, 2012

* * * * * 170.இது படிப்பதற்கு அல்ல !

இந்தப் பதிவு படிப்பதற்கல்ல....  பார்த்து, சிரிக்கவும்...நொந்து கொள்ளவும்..
நன்றி தினமணி, தினமலர் கார்ட்டூனிஸ்டுகளுக்கு..



மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்று பெட்டிக்கடை சுப்பனிலிருந்து, ஜெ, அத்வானி, நியூயார்க் டைம்ஸ் வரை அவரது புகழ் பாடிவிட்டார்கள்..
எதற்கும் அசராமல், கட்சியே கதி, தலைவரே கடவுள் என்ற ஸ்திதப்பிரக்ஞ நிலையில் வெளுத்து வாங்குகிறார் பிரதமர்..


மதியின் இந்தக் கேலிச் சித்திரத்தை விட எதுவும் அவரது நிலையை பெரிதாக விவரித்து விட முடியாது!!!
---------------------------------------------------------------------------------------------------------------------

எனக்குத் தெரிந்து சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக மதுரை,மேலூர்ப் பகுதிகளில் நித்தம் கருங்கல் குவாரிகளிலிருந்து கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..
இது அதிகாரிகளைக்கோ அல்லது கட்சித் தலைவர்களுக்கோ தெரியாது என்றால், கேட்பவர்கள் எவரும் வாயால் சிரிக்க மாட்டார்கள் !

திரு.சகாயம் அறிக்கை கொடுத்த பின்தான் குவாரிகளிலிருந்து கருங்கல் வெட்டி எடுக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டது போல நடக்கும் நிகழ்ச்சிகள்தான் சிரிப்பை வரவழைக்கின்றன.

பிகேபி பழனிச்சாமி நான் நேர்மையானவன், தவறேதும் செய்யவில்லை என்று அறிக்கை கொடுத்திருப்பதுதான் ஹை லைட் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சுதந்திர இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்வு பற்றிய பிரச்னை எழுந்த போது, குடியரசுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களில் ஒருவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராகவும் ஒருவர் தென் மாநிலங்களைச் சேர்ந்தவராகவும் இருப்பார் என்று உறுதி மொழி கொடுத்தார்.

அந்த உறுதிமொழி இந்த முறை காற்றில் பற்றக் விடப் பட்டது.

காங்கிரஸ் கட்சியின் அனுக்கத் தோழராக இருந்தும் முக வால் செய்ய முடிந்தது வெறும் அறிக்கை விடுவது மட்டும்தான்..

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



இதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை !!! -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிறிது கூட விமர்சனப் பொறுமையற்ற மம்தா பானர்ஜி, மமதை பானர்ஜியாக இருப்பதைத் இதைவிட ஒரு கார்ட்டூன் சொல்லிவிட முடியாது..

------------------------------------------------------------------------------------------------------------------------


ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தன்னுடைய நம்பகத் தன்மையை இழந்ததைப் போல் வேறு எந்த விவகாரத்திலும் திமுக தலைவர், கடந்த 50 ஆண்டுகளில் சீப்பட்டதில்லை...
'பேஸ்புக் அனுபவம்' வரை அது அவரை மறக்க இயலாத 'உயரங்களுக்கு' எடுத்துச் சென்றது.
---------------------------------------------------------------------------------------------------------------------------

1996  முடிந்ததோடு அரசியலில் இருந்த மன்மோகன்சிங் ஓய்வு பெற்றிருந்திருக்கலாம் !!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
தேர்வாணையத்தின் தலைவராக நட்ராஜ் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்; ஆனால் தலைமை சரியாக இருப்பினும் அவர்களை உபயோகமற்றவர்களாக மாற்றிவிடத் தக்க அளவுக்கு அமைப்பில் ஊழல் பூதாகரமாக வளர்ந்து விட்டிருப்பதைத் அழகாகச் சொல்லும் கார்ட்டூன்..
 ------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி- தினமணி, தினமலர் கார்ட்டூனிஸ்டுகள் மதன், சுரேந்தர் மற்றும் நண்பர்களுக்கு !




4 comments:

  1. கார்ட்டூன் எல்லாம் சிரிப்பை வரவழைக்கிறது.அதைத் தவிர வேறென்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நணபர் முரளிதரன்..

      நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

      Delete
  2. நீங்கள் சொன்னது போல் நொந்து கொள்ள வேண்டியது தான்...

    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி சார்...

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...