ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த கலாச்சாரம்,வாழ்க்கைமுறைகளுக்கு ஏற்ப விநோதமான திருவிழாக்கள்,நம்பிக்கைகள்....
சிங்கப்பூரில் ஆகஸ்ட் முழுவதும் பேப்பர்களை எரித்து ( டாலர் வடிவில் அச்சடிக்கப்பட்டவை) எங்கெங்கு நோக்கினும் காற்றில் அலையும் கரித்துகள்களுடன் (குடியிருப்பு வீடுகளின் தரைத்தளம் மற்றும் நடைபாதைகளில் கூட...) clean and green singapore என்பதற்கு பெரிய திருஷ்டி அமைத்து விடுவார்கள் சீன சிங்கப்பூரர்கள்.
இத்தனைக்கும் இவர்கள் எரிப்பதற்காகவே ஒவ்வொரு குடியிருப்பு கட்டடத்திலும் ஒரு எரிகூண்டு அரசால் அமைக்கப்பட்டிருக்கும்,ஆனால் மண்ணின் மைந்தர்கள் வழிநடையில்தான் எரிப்பார்கள் !
அதுபோலவே ஸ்பெயின் தேசத்து புன்யால்(அல்லது பன்யால்) நகரில் (Bunyol), Tomatina என்ற விழா ஆகஸ்டில் கொண்டாடப்படுகிறது.
ஒரு மணி நேர இடைவெளிக்குள் தெருவில் வருவோர் போவெரெல்லாம் சராசரியாக 250 பவுண்ட் தக்காளியை வருவோர் போவோர் மீதெல்லாம் அடித்து(!) கொண்டாடுகிறார்கள்.
சாஸ்(Ketch up) தயாரிக்க எளிதான வழியோ ? Spain Ketch up வாங்கி சாப்பிடுரவங்க யோசிங்கப்பு......
ம்ஹூம்..நம் நாட்டிலும் இந்த கொண்டாட்டம் இருந்தால் நம் அரசியல்வாதிகளை பழி தீர்க்க நல்ல சந்தர்ப்பம் !
With acknowledgment to Time Magazine

ஹ்ருத்திக் ரோஷன் கத்ரினா கைஃப் நடித்த பெயர் தெரியாத ஒரு படத்தில் இந்த விழாவையும் படத்தில் சுட்டிருக்கிறார்கள்.
ReplyDeleteஅந்தப் படத்தை இப்போது பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த நினைவு கூறல் இங்கு. :))