நண்பர்களே,
நவீன மாடல் கைத்தொலைபேசிகள் எதிலாவது எம்.எஸ் ஆபீஸ் மென் பொருளில் தமிழை உள்ளிட முடியுமா?
கைத்தொலைபேசிகளில் தமிழை உள்ளிட உதவும் செயலி எதுவும் வழக்கத்தில் இருக்கிறதா?
எனில் செயலி தரவிறக்க இணைப்பு இருந்தால் அறியத்தரவும்.
இது சாத்தியம் எனில் எந்த மாடல்களில் சாத்தியம்?
விண்டோஸ் அல்லது சிம்பியான் மென் பொருள் செயலிகளிடையே ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?
நன்றி.
தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்
-
சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது, “இவ்வூரில் பார்க்கத்
தகுதியானவை என்னென்ன?” என்று விசாரித்தார்.
“நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்ட...
1 year ago
எனக்கும் உங்களை போல 1 ஆசை உண்டு.
ReplyDeleteகைத்தொலை பேசிகளின் வழியாகவே YAHOO இணைய அரட்டை அறைகளுக்கு உள்ளே செல்ல முடயுமா, அறை நண்பர்கள் பேசும் பேசும், பாட்டும் கேட்க இயலுமா.
கணினி முன்பே உட்கார்ந்து உடல் எடை அதிகரிக்கிறது.
கைத்தொலை பேசி வழியாக அரட்டை அறைகள், வலைபதிவுகள் .உள்ளே சென்ற முஇட்ந்தால் உடற் பயிற்சிகல் செய்து கொண்டே இணையத்திலும் இயங்க MUDIUM.
விரைவில் இந்த வசதி வரும் என்று நம்புவோம்..
KUPPAN_YAHOO
வேற யாருக்கானும் ஏதாவது தெரியுமா ராசாக்களா?
ReplyDeleteகுப்பன்,
ReplyDeleteநன்றி,
ஆனால் யாஹூ அரட்டைக்கு எல்லா இணைய வசதி கொண்ட கைத்தொலைபேசிகள் மூலமும் செல்ல முடியும் என்றே நினைக்கிறேன்.
From mobile phone (GPRS) we are able to do only Pm Private messaging with friends list, we are unable to enter chat rooms and to chat with many unknown chatters.
ReplyDeleteI guess in India BSNL (may be aircel, vodafone too) has Tamiz sms facility, Nokia made in India has Tamil letters keys also.
So I hope we can read blogs, Tamilmanam etc. in mobile phone.