Pages - Menu

Thursday, September 11, 2008

***** 75-In Lighter Vein-Some Cartoons

நியூ யார்க்கர் இதழின் கேலிப்படங்கள் புகழ்பெற்றவை.
சிறிது சிந்திக்க வைக்கும் நகைச்சுவை அடங்கியவை.
இதழுக்கு நன்றியுடன் சில இங்கே...

*************************************************************
இரு நாய்களின் உரையாடல் - தபால்காரர் வராததை எண்ணி !


***************************************************************


****************************************************************
***************************************************************
ஒரு மௌண சண்டை-பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒன்று !

***************************************************************
மாட்டிக் கொள்ளும் இரு ஏமாற்று சீட்டாட்டக் காரர் !




**********************************************************
விருந்துக்குக் கிளம்பும் மனைவியின் சந்தேகங்கள் !
(பல கணவன்மார்கள் சந்திக்கும் சூழ்நிலைகள்....:))



************************************************************
ஃப்ரான்ஸில் சில அமெரிக்க சுற்றுலாப் பயணிகள்




**************************************************************
ஒரு மீன்பிடிப்பாளரின் ‘பெரிய வேட்டை' !




*************************************************************
ஒரு கல்லூரி மாணவனின் கவலை !






***********************************************************
ஒரு செய்தித் தாள் விரும்புநர்-எந்த இடத்திலும் !!!!!







***********************************************************
நவீன காலக் கவலைகள்-இது உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.








**************************************************************


8 comments:

  1. //(பல கணவன்மார்கள் சந்திக்கும் சூழ்நிலைகள்....:))//


    அவ்வ்வ்வ். :))

    உங்களுக்கு என் நட்சத்திர வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  2. நன்றி அம்பி..
    ஆனாலும் இப்படி பட்டவர்த்தனமாக உண்மையை ஒப்புக் கொள்ளக் கூடாது நீங்கள்,ரங்கமணி கோபித்துக் கொள்ள மாட்டார் ????

    (நாங்களெல்லாம் எப்படி சமாளிக்கிறோம்,கற்றுக் கொள்ளுங்கள் ஐயா !!!!!)

    ReplyDelete
  3. ////இரு நாய்களின் உரையாடல் - தபால்காரர் வராததை எண்ணி !///

    இந்தப் படம் இருப்பவற்றில் முதன்மையாக உள்ளது!கடைசி ஒன்று இதற்கு அடுத்தது!

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு.

    தபால்காரர்களுக்கும் நாய்களுக்குமான தொடர்பு உலகளாவியது தானா?

    படங்களுக்குக் கீழே இருக்கும் வாக்கியங்கள் படிக்க இயலாத அளவுக்குச் சிறியதாக உள்ளன. பெரிது படுத்த முடியுமா?

    ReplyDelete
  5. நண்பர் சுப்பையா,அவர்களே,
    நன்றி..
    இரண்டாவது பட சூழல் பெரும்பாலும் சீனர்கள் மற்றும் ஜெர்மானியர்களின் அலுவலக குணத்துக்கு ஒத்துப் போகும் என நினைக்கிறேன்.

    வேலை செய்கிறார்களா என்பது அல்ல விதயம்,அலுவலகமே வீடு போல எண்ணிக் கொள்வார்கள்,பற்பசை யிலிருந்து சகலமும் இருப்பதோடு,காலை 8 மணியிலிருந்து இரவு 8,9 மணி வரை பழி கிடப்பார்கள்...

    ReplyDelete
  6. ரத்னேஷ்,நன்றி.
    படத்தின் மீது வைத்துக் இரு-கிளிக்கினால் படம் பெரிதாக விரியுமே..
    முயற்சி செய்யுங்கள்...

    ReplyDelete
  7. கல்லூரி மாணவனின் சந்தேகக் கார்ட்டூன் :)))

    ஒரு வாரக் காய்ச்சலுக்குப் பிறகு இப்போது தான் வரமுடிந்தது!
    வந்து பார்த்தால் தாங்கள் தானா அந்தச் சுடர் விடும் விண்மீன்? :)
    நட்சத்திர வாழ்த்துக்கள் அறிவன்.

    ReplyDelete
  8. நண்பர் ரவி..
    நன்றி..என்ன உங்கள் முகமே(?) தெரியவில்லையே என்று பார்த்தேன்..
    வந்து விட்டீர்கள்.

    உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள்..குளிர் நெருங்கும் போது இவ்வகை சிரமங்கள் வருவது வாடிக்கை..

    ReplyDelete