tag:blogger.com,1999:blog-6558234105786219449.post8307968141726889143..comments2024-02-26T12:00:34.662+05:30Comments on | * | சங்கப்பலகை | * |: * * * * * 172. வேருக்கு நீரூற்றி விதைகளைப் பேணுவோம் !✨முருகு தமிழ் அறிவன்✨http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6558234105786219449.post-88947245220181953962012-09-03T20:17:33.895+05:302012-09-03T20:17:33.895+05:30நேயர் விருப்பத்திற்காக பெயர்களைப் போட்டு விட்டேன்....நேயர் விருப்பத்திற்காக பெயர்களைப் போட்டு விட்டேன்..:))

சிலர் ஒப்பனையில் ஒரு அழகு, ஒப்பனையில்லாது ஒரு அழகு.
சிலருக்கு ஒப்பனை இல்லாவிட்டால் தோற்றம் நம்மைப் பயப்படுத்தும் !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-85394292344542425752012-09-03T20:16:23.893+05:302012-09-03T20:16:23.893+05:30இணையம் சார்ந்த முகநூல்,குருவிச் சுட்டி வந்த பிறகு ...இணையம் சார்ந்த முகநூல்,குருவிச் சுட்டி வந்த பிறகு இளையர்களும் யுவதிகளும் எந்த நேரத்திலும் அவை சார்ந்த பொருட்களை நோண்டுவதிலேயே பெரும் பொழுதைக் கழிக்கிறார்கள்..

40 வயதைக் கடக்கும் நிலையில் உடலில் விளையும் உடற்பருமன் மற்றும் நோய்களின் அறிகுறிக் கூறுகள், ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் போதில், கட்டாயப்படுத்தப் பட்ட அக்கறை வருகிறது.

அதன் விளைவே நடை!

நான் சென்னையில் இருந்த காலம் வரை சாந்தோம் தேவாலயத்திலிருந்து எம்ஜியார் சமாதி வரை சென்று திரும்பும் ஓட்டத்தை எதற்காகவும் நிறுத்தியதில்லை..

உடற்பயிற்சிக்கான தூண்டுதல் சிந்தனையிலேயே ஊற வேண்டும் என்பது உண்மை; மிகப் பெரும் உள ஊக்கம்-மோடிவேஷன், இல்லையெனில் தொடர்வது சற்றுச் சிரமமே..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-79546231876982966842012-09-03T20:11:53.230+05:302012-09-03T20:11:53.230+05:3090 களின் இறுதி வரை கூட பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப...90 களின் இறுதி வரை கூட பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பும் நல்லொழுக்க வகுப்பும் இருந்தன; பின்னர் என்னவானது என்று தெரியவில்லை.

இன்றைய நகர நரக சூழலில் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் விளையாட்டு குழந்தைத் தனத்தையே-சைல்ட்ஹூட்- மறுதளிக்கிறது..

இதன் விளைவுதான் இளம் வயதிலேயே அதிகப்படி உடல் பருமன்! மேலும் விளையாட்டே பழகாத நிலையில் உடற்பயிற்சியும் பெரும் முயற்சி அளிக்க வேண்டிய ஒரு செயலாக மாறி விட்டிருக்கிறது..
✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-41274398250436561592012-09-02T08:18:47.891+05:302012-09-02T08:18:47.891+05:30எனக்கென்னவோ அவர்கள் ஒப்பனை இல்லாமல் அழகாக இருப்பதா...எனக்கென்னவோ அவர்கள் ஒப்பனை இல்லாமல் அழகாக இருப்பதாகத் தோன்றுகிறது. நடுவில் இருப்பவர் யாரென்று தெரியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-17246695989917101222012-09-02T08:18:14.619+05:302012-09-02T08:18:14.619+05:30சமீப இந்தியப் பயணத்தில் சென்னை, பெங்களூரில் அதிகால...சமீப இந்தியப் பயணத்தில் சென்னை, பெங்களூரில் அதிகாலையில் நிறைய பேர் ஓடவோ நடக்கவோ செய்கிறார்கள். சென்னை மெரீனாவில் யோகாசனம் செய்வோரையும் பார்த்தேன். இளைஞர்களைக் காணாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், முதியவர்களாவது தங்கள் உடலைப் பேணும் அறிவைக் கொண்டிருக்கிறார்களே என்று நிறைவடைந்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-21004984137433338512012-09-02T08:16:01.144+05:302012-09-02T08:16:01.144+05:30உடலைப் பேணுவதற்கான முனைப்பை உருவாக்கவும் தக்கவைக்க...உடலைப் பேணுவதற்கான முனைப்பை உருவாக்கவும் தக்கவைக்கவும் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. நிறைய நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். சீன, மற்றும் மேற்கத்திய நாடுகளில் உடலைப் பேணுதல் தொடக்க நிலைப் பள்ளியிலிருந்து ஒரு பாடவகுப்பாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் இப்போது உடற்பேணல் வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஐந்தில் வளையாத இன்னொரு கதை நம் மக்களின் உடற்பேணல் மறதி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-67674381019183243702012-08-25T18:00:53.523+05:302012-08-25T18:00:53.523+05:30சோதனைசோதனை✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-44520185178540611822012-08-20T12:03:03.960+05:302012-08-20T12:03:03.960+05:30நன்றி நண்பர் தனபாலன்..
|| முடிவிலே இப்படி (உண்மை ...நன்றி நண்பர் தனபாலன்..

|| முடிவிலே இப்படி (உண்மை ) படங்கள் கொடுத்து பல பேரின் வயிற்றை கலக்கிட்டீங்களே சார்.... ஹா... ஹா.. ||

மாயை'களை உடைக்கலாம்னுதான் ! :))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-37201151969248130712012-08-20T11:57:24.435+05:302012-08-20T11:57:24.435+05:30விரிவான விளக்கம்...
அங்கங்கே இணைப்பு கொடுத்ததற்கு...விரிவான விளக்கம்...

அங்கங்கே இணைப்பு கொடுத்ததற்கு நன்றி..

முடிவிலே இப்படி (உண்மை ) படங்கள் கொடுத்து பல பேரின் வயிற்றை கலக்கிட்டீங்களே சார்.... ஹா... ஹா..

வாழ்த்துக்கள்... நன்றி… திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com