tag:blogger.com,1999:blog-6558234105786219449.post5705306335093978214..comments2024-02-26T12:00:34.662+05:30Comments on | * | சங்கப்பலகை | * |: 174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்?✨முருகு தமிழ் அறிவன்✨http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6558234105786219449.post-49966315269449917472012-09-15T07:50:15.550+05:302012-09-15T07:50:15.550+05:30நன்றி நண்பர் மோகன்.
முதலில் வந்ததற்கும் என்னுடைய ம...நன்றி நண்பர் மோகன்.
முதலில் வந்ததற்கும் என்னுடைய முருகு தமிழ் தளத்தைப் பகிர்ந்திருப்பதற்கும் இன்னொரு நன்றி.

அடிக்கடி வருக.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-38028635328472133492012-09-14T17:19:11.121+05:302012-09-14T17:19:11.121+05:30அருமையா சொல்றிங்க சூப்பர் சிங்கர் பட்டியலை நன்றி ச...அருமையா சொல்றிங்க சூப்பர் சிங்கர் பட்டியலை நன்றி சகோAnonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-18033284516123688102012-09-10T18:08:19.616+05:302012-09-10T18:08:19.616+05:30இந்தியாவில் இருக்கும் மின்தடையில் விரும்பிய அனைத்த...இந்தியாவில் இருக்கும் மின்தடையில் விரும்பிய அனைத்து தொடர்களையும் பார்ப்பது இயலாத காரியம் தான்...

சில இணையத் தளங்களில் முக்கியமான தொடர்களின் அனைத்து எபிசோடுகளும் பார்க்கக் கிடைக்கின்றன.
நீங்கள் அதை முயற்சி செய்யலாம் தனபாலன்...

உங்களுக்கு எப்படி பலருடைய தளங்களில் பின்னூட்டமிட சமயம் கிடைக்கிறது என்பது வியப்பான மகிழ்ச்சியாக இருக்கிறது !

நன்றி தனபாலன்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-60152370131962260742012-09-10T17:42:07.462+05:302012-09-10T17:42:07.462+05:30சில எபிசோடுகளை (Power Cut) பார்க்க முடிவதில்லை... ...சில எபிசோடுகளை (Power Cut) பார்க்க முடிவதில்லை... இறுதிப் போட்டி பார்க்க வேண்டும்... விளக்கமான பகிர்வுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-26891253154119732072012-09-09T19:06:22.446+05:302012-09-09T19:06:22.446+05:30|| i have seen Malayalam TV... super singers. nobo...|| i have seen Malayalam TV... super singers. nobody is from other states. even all judges all malayalees.. and they all speak malayalam.
nothing wrong in it.
they follow their identity.
we miss it. ||

நன்றி திரு அருள்ராஜ்.
பொதுவாக தமிழர்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகம்;கலை என்றால் உச்ச ரசனைகளுடனேயே இருக்க வேண்டும் என்பதில்லை.சாதாரண கூத்தும் பாட்டும் கூட கலையே.
கலைகளை முன்னிட்டு கலைஞர்களையும் வரவேற்கும் சமூகம் நமது சமூகம்.
இதில் நம்மை எப்போதும் விரோதிப்பவர்களையும் நாம் மறந்து அவர்களை ஆதரிக்கிறோம். இதைத் தவிர்க்க வேண்டும் என்பது எனது பார்வை.

|| except gowtham, yaazhini,
rest belongs to other states.
even pragathi.. (could be US citizen). though tamil. ||

56 நாடுகளாக இருந்து இந்தியாவாக பிரித்தானியாவினால் ஆளப்பட்டது இன்றைய இந்திய நாடு.
சுதந்திரம் வழங்கிய போது கூட, வில்லத்தனத்துடன், சமஸ்தானங்கள் அனைத்தும் தனித்து இருக்க விரும்பினால் இருக்கலாம் என்று சொல்லியே சுதந்திரப் பிரகடனத்தை வழங்கி விட்டுச் சென்றது பிரித்தானியா.

மொழி வாரி மாநிலங்களை ஒரேநாடு என்ற கட்டுமானத்தில் நாம் 60 ஆண்டுகளை ஓட்டி விட்டாலும், ஒருவருக்கொருவரை அழிக்க நினைக்கும் வெறுப்பினால், இந்த கட்டுமானம் சிதைந்து கொண்டிருக்கிறது.
அந்த நிலையில் ஒரு நாகரிகம்,பண்பாடு என்பதை பெரும்பாலும் மொழியை மையப்படுத்தியே வளரவும் திகழவும் முடியும்.மொழி அடிப்படையில் ஒரு இனத்தவரை இன்னொரு இனத்தவர் வெறுக்க முடியும் என்றால், அவர்கள் அளிக்கும் பலன்கள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்பதைத்தான் நான் எதிர்க்கிறேன்.

எந்த மாநிலத்தில் வேண்டுமானால் போட்டியாளர்கள் வசிக்கலாம்; குறைந்த அளவில் தமிழை நன்றாகப் பேசவும் படிக்கவுமாவது தெரிந்திருக்க வேண்டும் என்றதை ஒரு விதியாகத் தொலைக்காட்சி வைக்க வேண்டும்.

நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-68292676748396100272012-09-09T18:22:04.190+05:302012-09-09T18:22:04.190+05:30hi,
except gowtham, yaazhini,
rest belongs to ot...hi,

except gowtham, yaazhini,
rest belongs to other states.
even pragathi.. (could be US citizen). though tamil.

Vijay TV. better filter..

i have seen Malayalam TV... super singers. nobody is from other states. even all judges all malayalees.. and they all speak malayalam.
nothing wrong in it.
they follow their identity.
we miss it.

thanks,
Anonymoushttps://www.blogger.com/profile/09457579388147279021noreply@blogger.com