tag:blogger.com,1999:blog-6558234105786219449.post3799693856084528443..comments2024-02-26T12:00:34.662+05:30Comments on | * | சங்கப்பலகை | * |: ***** 75-In Lighter Vein-Some Cartoons✨முருகு தமிழ் அறிவன்✨http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6558234105786219449.post-21790318603415450892008-09-12T16:25:00.000+05:302008-09-12T16:25:00.000+05:30நண்பர் ரவி..நன்றி..என்ன உங்கள் முகமே(?) தெரியவில்ல...நண்பர் ரவி..
நன்றி..என்ன உங்கள் முகமே(?) தெரியவில்லையே என்று பார்த்தேன்..
வந்து விட்டீர்கள்.

உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள்..குளிர் நெருங்கும் போது இவ்வகை சிரமங்கள் வருவது வாடிக்கை..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-27757319253397162752008-09-12T16:21:00.000+05:302008-09-12T16:21:00.000+05:30கல்லூரி மாணவனின் சந்தேகக் கார்ட்டூன் :)))ஒரு வாரக்...கல்லூரி மாணவனின் சந்தேகக் கார்ட்டூன் :)))

ஒரு வாரக் காய்ச்சலுக்குப் பிறகு இப்போது தான் வரமுடிந்தது!
வந்து பார்த்தால் தாங்கள் தானா அந்தச் சுடர் விடும் விண்மீன்? :)
நட்சத்திர வாழ்த்துக்கள் அறிவன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-31549833992971456562008-09-12T09:55:00.000+05:302008-09-12T09:55:00.000+05:30ரத்னேஷ்,நன்றி.படத்தின் மீது வைத்துக் இரு-கிளிக்கின...ரத்னேஷ்,நன்றி.
படத்தின் மீது வைத்துக் இரு-கிளிக்கினால் படம் பெரிதாக விரியுமே..
முயற்சி செய்யுங்கள்...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-42534239470705115262008-09-12T09:53:00.000+05:302008-09-12T09:53:00.000+05:30நண்பர் சுப்பையா,அவர்களே,நன்றி..இரண்டாவது பட சூழல் ...நண்பர் சுப்பையா,அவர்களே,
நன்றி..
இரண்டாவது பட சூழல் பெரும்பாலும் சீனர்கள் மற்றும் ஜெர்மானியர்களின் அலுவலக குணத்துக்கு ஒத்துப் போகும் என நினைக்கிறேன்.

வேலை செய்கிறார்களா என்பது அல்ல விதயம்,அலுவலகமே வீடு போல எண்ணிக் கொள்வார்கள்,பற்பசை யிலிருந்து சகலமும் இருப்பதோடு,காலை 8 மணியிலிருந்து இரவு 8,9 மணி வரை பழி கிடப்பார்கள்...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-30989910064332921172008-09-12T07:38:00.000+05:302008-09-12T07:38:00.000+05:30அருமையான தொகுப்பு.தபால்காரர்களுக்கும் நாய்களுக்கும...அருமையான தொகுப்பு.

தபால்காரர்களுக்கும் நாய்களுக்குமான தொடர்பு உலகளாவியது தானா?

படங்களுக்குக் கீழே இருக்கும் வாக்கியங்கள் படிக்க இயலாத அளவுக்குச் சிறியதாக உள்ளன. பெரிது படுத்த முடியுமா?RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-11508668988014955442008-09-11T22:59:00.000+05:302008-09-11T22:59:00.000+05:30////இரு நாய்களின் உரையாடல் - தபால்காரர் வராததை எண்...////இரு நாய்களின் உரையாடல் - தபால்காரர் வராததை எண்ணி !///

இந்தப் படம் இருப்பவற்றில் முதன்மையாக உள்ளது!கடைசி ஒன்று இதற்கு அடுத்தது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-22976965069072549952008-09-11T16:56:00.000+05:302008-09-11T16:56:00.000+05:30நன்றி அம்பி..ஆனாலும் இப்படி பட்டவர்த்தனமாக உண்மையை...நன்றி அம்பி..
ஆனாலும் இப்படி பட்டவர்த்தனமாக உண்மையை ஒப்புக் கொள்ளக் கூடாது நீங்கள்,ரங்கமணி கோபித்துக் கொள்ள மாட்டார் ????

(நாங்களெல்லாம் எப்படி சமாளிக்கிறோம்,கற்றுக் கொள்ளுங்கள் ஐயா !!!!!)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-54541702584771615322008-09-11T14:04:00.000+05:302008-09-11T14:04:00.000+05:30//(பல கணவன்மார்கள் சந்திக்கும் சூழ்நிலைகள்....:))/...//(பல கணவன்மார்கள் சந்திக்கும் சூழ்நிலைகள்....:))//

அவ்வ்வ்வ். :))

உங்களுக்கு என் நட்சத்திர வாழ்த்துக்கள். :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com