tag:blogger.com,1999:blog-6558234105786219449.post1997631943961902400..comments2024-02-26T12:00:34.662+05:30Comments on | * | சங்கப்பலகை | * |: ஒரு புதிய சிந்தனை-ஆர்வமிருப்பவர்கள் தொடரலாம்✨முருகு தமிழ் அறிவன்✨http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6558234105786219449.post-80006151781212180212008-11-14T09:17:00.000+05:302008-11-14T09:17:00.000+05:30நண்பர் ராமசாமி,மிகவும் நன்றி.உங்கள் முகவரியோ தொடர்...நண்பர் ராமசாமி,
மிகவும் நன்றி.
உங்கள் முகவரியோ தொடர்பு விவரமோ அளித்தால் மகிழ்வோம்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-14729844326396141812008-11-13T13:07:00.000+05:302008-11-13T13:07:00.000+05:30dear brotheri am happy that you could give me a go...dear brother

i am happy that you could give me a good lead

i believe in that if you are not capable of organising on your own at least try to support some genuine people who are already at it and i find one in sri p mallikarjuna rao and i have committed for one sponsorship

thanks once again

r radhakrishnanrakihttps://www.blogger.com/profile/09899573536498372477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-73397438883855355022008-07-11T13:25:00.000+05:302008-07-11T13:25:00.000+05:30நிச்சயமான நல்ல முயற்சி. இதுவரை அனைவரும் தொடக்ககல்வ...நிச்சயமான நல்ல முயற்சி. இதுவரை அனைவரும் தொடக்ககல்விக்கு தான் உதவி புரிந்து வந்தனர். நாங்கள் ஒருமுறை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் பண்டை உபயோகபடுத்த முயன்ற பொழுது கடும் எதிர்ப்பை சந்தித்தோம். முயற்சியை கடைசியில் கைவிட்டோம். உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-3962539096560135292008-06-20T05:24:00.000+05:302008-06-20T05:24:00.000+05:30முழு கருத்து சுதந்திரம் இருந்தது அறிவன். ஜீன் 1 என...முழு கருத்து சுதந்திரம் இருந்தது அறிவன். ஜீன் 1 என் கவிதை நூல் வெளியீடு நடந்த அன்றே தொலைக்காட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளக்கேட்டு மூன்றாம் நாள் ஒளிப்பதிவு செய்தார்கள்.

மேடையில் பேச நேரும்போதெல்லாம் நான் எப்போதுமே எழுதிக்கொண்டு வந்துவிடுவது வழக்கம்.

இது போன்று தொலைக்காட்சி கலந்துரையாடல் என்பது முதல் முறை, மேலும் அவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள் என்பதும் நிகழ்ச்சியின் போதுதானே தெரியும்.
என் மனதில் தோன்றியவற்றையே பேசினேன்.

பொதுவாக இது போன்ற நிகழ்ச்சி எதிரொலியின் மூன்று பகுதிகளில் ஒரு பகுதியில் இடம்பெறும் ஆனால் அன்று கருத்துகள் நிறைய இருந்ததால் இரண்டு பகுதியில் இடம்பெற்றதாம்.மாதங்கிhttps://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-40316301390396428012008-06-19T18:53:00.000+05:302008-06-19T18:53:00.000+05:30It is good news I wish all the success friend.Ariv...It is good news I wish all the success friend.Arivan and your AP friend.

puduvai sivapuduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.com