tag:blogger.com,1999:blog-6558234105786219449.post1047952684613002947..comments2024-02-26T12:00:34.662+05:30Comments on | * | சங்கப்பலகை | * |: ***** 76.ஒரு நடிகரின் பேட்டி✨முருகு தமிழ் அறிவன்✨http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6558234105786219449.post-61899649232050759932008-09-14T12:41:00.000+05:302008-09-14T12:41:00.000+05:30மிகச் சரியாகச் சொன்னீர்கள் சின்ன அம்மிணி.அந்தக் கா...மிகச் சரியாகச் சொன்னீர்கள் சின்ன அம்மிணி.

அந்தக் காரணத்திற்காகத்தான் இந்தப் பதிவையே போட்டேன்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-82675084046926235202008-09-14T11:16:00.000+05:302008-09-14T11:16:00.000+05:30ரெண்டு படம் ஹிட் ஆனதுமே தான் தான் அடுத்த முதலமைச்ச...ரெண்டு படம் ஹிட் ஆனதுமே தான் தான் அடுத்த முதலமைச்சர் என்று நினைத்துக்கொள்ளும் இன்றைய இளம் நடிகர்கள் படிக்க வேண்டிய பேட்டி இது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-743189522323252612008-09-13T23:58:00.000+05:302008-09-13T23:58:00.000+05:30ஆம் கிரி,உண்மை-ஒரு பன்முக நடிகராக அவரை எனக்கும் பி...ஆம் கிரி,உண்மை-ஒரு பன்முக நடிகராக அவரை எனக்கும் பிடிக்கும்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-70131595404039101762008-09-13T23:51:00.000+05:302008-09-13T23:51:00.000+05:30சுவாராசியமான பேட்டி பகிர்ந்தமைக்கு நன்றி.எனக்கு இவ...சுவாராசியமான பேட்டி பகிர்ந்தமைக்கு நன்றி.

எனக்கு இவருடைய கலக்கலான ரத்த கண்ணீர் படம் மறக்க முடியாது ஒன்று. அதன் வசனங்கள் இந்த காலத்திலும் பொருந்துவதே அந்த படத்தின் சிறப்பு. எனக்கு அந்த படம் பார்த்த போது எப்படி! இதை போல அசத்தலாக எடுத்தார்கள் என்று வியந்தேன். வசனங்கள் இன்றைய தலைமுறைக்கு கூட பொருந்தும் வண்ணம் இருக்கும் நக்கலாகவும் இருக்கும்.

அதும் அவர் பிச்சைகாரனாக வரும் கடைசி 30 நிமிடங்கள் என்னால் எப்போதும் மறக்க முடியாது..அசத்தலோ அசத்தல் அதை மட்டும் பல முறை திரும்ப திரும்ப பார்த்தேன்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-45013565099504819802008-09-13T11:05:00.000+05:302008-09-13T11:05:00.000+05:30தமிழ்ப்பிரியன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..இள...தமிழ்ப்பிரியன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

இளைஞர்கள் வழி ஏற்படுத்திக் கொள்ளும் அளவு வலுவானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

பாலசந்தர் காலத்தில் வந்த கமல்,ரஜினி போன்ற இளம் திறமையாளர்கள் மிகக் குறைவாகவே வருகிறார்கள்.

மற்றவர்கள் பிறரால்/பெற்றோரால் தூக்கப்பட்டு-promote-விஜய்,தனுஷ்,விஷால்,சிலம்பரசன் போன்ற அனைவரும் இந்த வகைக்குள் தான் வருகிறார்கள்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-27457316007696557722008-09-13T10:41:00.000+05:302008-09-13T10:41:00.000+05:30உண்மையான திறந்த மனத்துடன் உள்ள பேச்சி எம்.ஆர்.இராத...உண்மையான திறந்த மனத்துடன் உள்ள பேச்சி எம்.ஆர்.இராதா உடையது... :)
இளைஞர்களுக்கு வழி வேண்டும், என்ற எண்ணம் அனைத்து துறையினருக்கும் வர வேண்டியது அவசியமே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com